Sinhala (Sri Lanka)English (United Kingdom)
வீதி அபிவிருத்தி வீமைப்பு, நீர் வழங்கல், நுகரவொர் விவகார, கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் மற்றும் விணியோக அமைச்சு
முகப்பு சேவைகள் நாட்டு பிர​ஜைகளுக்கு

திணைக்களத்திடமிருந்து பிரசைக்கு

  1. Mortable Level Road Network.
  2. வீதிகள் சம்பந்தமான சிக்கல்களைத் தீர்த்தவைத்தல்.
  3. மாகாண வீதிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான ஆதனமொன்றில் ஏதேனும் நிர்மாணிப்பினை மேற்கொள்ளும் போது அனுமதி வழங்குதல்.
  4. புதிய வீதிகளை மாகாண வீதிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான விதிகளாக மாற்றுதல்.
  5. ஊவா மாகாணத்தில் வீதி அபிவிருத்திக்குரிய வீதிகளில் இடம்பெறுகின்ற மண்சரிவுகள், வெள்ளப்பெருக்கினால் ஏற்படுகின்ற அழிவுகள், மரங்கள் வீழ்தல் போன்றவற்றினால் தோன்றுகின்ற இடையூறுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலும் பரிகாரங்களைக் காணலும்.
  6. வீதியை விஸ்தரிக்கும் கருத்திட்டங்களை அமுலாக்கல்.
  7. பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கல்.
  • பொறியியலாளர்கள்
  • திட்டமிடல் கலைஞர்கள்
  • தொழில்நுட்பக் கலைஞர்கள்
  • பட்டதாரி மாணவர்கள்
 
செப்டம்பர் 2019
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 1 2 3 4 5